தெற்கு அந்தமானில் நாளைக்கு பதில் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை மையம் தகவல்..!

சென்னை: தெற்கு அந்தமானில் நாளைக்கு பதில் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வருகின்ற நவம்பர் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின், வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: