தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பாம்பன், மண்டபம், மாமல்லபுரத்தில் தலா 11 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பாம்பன், மண்டபம், மாமல்லபுரத்தில் தலா 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நன்னிலத்தில் 10 செ.மீ., தங்கச்சிமடத்தில் 9 செ.மீ., காரைக்கால் செ.மீ., சீர்காழி செ.மீ., சிதம்பரத்தில் தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related Stories: