வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி: எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது

சென்னை: வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்ததின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: