சென்னையில் மழைநீரை அகற்ற நடவடிக்கை தீவிரம்: மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 260-க்கும் மேற்பட்ட தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். மழைநீர் தேங்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

Related Stories: