சென்னை திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2021 திருவள்ளூர் மாவட்டம் சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கபப்ட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவிப்பு பொறியியல் படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம்
பொதுத்துறை நிறுவனத்துக்கு தராமல் ரயில் சக்கரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கிய ஒன்றிய அரசு
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் அடிக்கல் நாட்டினார்
டூவீலர் பின்னிருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்; சென்னையில் நாளை முதல் சிறப்பு வாகன சோதனை.! போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
சட்டவிரோதமாக மதுபான விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர் எச்சரிக்கை.!
சென்னை கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி நடந்த மதுவிருந்து நடந்த தனியார் மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளனர்
வெப்பச்சலனத்தால் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும்; ஒன்றிய அரசுக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்