சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். பட்டாளம் பகுதியில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேங்கிய மழை நீரில் நடந்து சென்று பாதிப்பு குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

Related Stories: