ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபன் மனு

சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபன் மனு அளித்துள்ளனர். வேதா இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில் அரசுடைமை ஆக்கியது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 வார காலத்துக்குள் வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related Stories: