மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசிடம் நிவாரணம் கோரியுள்ள நிலையில் ஆளுநருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories:

More