×

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியக்குப்பத்தில் ஏடிஎம் உடைப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியக்குப்பத்தில் ஏடிஎம் உடைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் உடைப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ampur, Tirupatur District , ATM
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...