செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கூடுவாஞ்சேரியில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: