×

மதுராந்தகம் ஏரிக்கு வினாடிக்கு 9,000 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் அவசர கால மதகை திறக்க கோரிக்கை

செங்கல்பட்டு: மதுராந்தகம் ஏரிக்கு வினாடிக்கு 9,000 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் அவசர கால மதகை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலங்கல் வழியாக கிளியாற்றில் வெளியேறும் நீர் அதிகமாக இருப்பதால் அவசர கால ஷட்டரை திறக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதகை திறக்காவிட்டால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Madurandam Lake , Madurantakam Lake
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!