நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு பற்றி போட்டோவுடன் புகார் கூற இணையதளம் அறிமுகம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு பற்றி போட்டோவுடன் புகார் கூற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. nellaineervalam.in/waterlogging என்ற இணையதளத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: