×

நெய்வேலியில் அரசு ஐடிஐ அமைக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வெளியிட்ட ஆணையில் கூறியிருப்பதாவது:  பட்ஜெட் விவாதத்தின் போது என்எல்சியுடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையம் நெய்வேலியில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டி ருந்தது. தற்போது இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்காக 1 கோடியே 35 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : ITI ,Neyveli , Neyveli, Government ITI, Funding
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...