மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்ததால் திருச்சி தேசிய கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

திருச்சி: மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்ததால் திருச்சி தேசிய கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு இடம் கொடுத்த நிலையில் அந்த இடத்தை தனியார் ஆக்கிரமித்ததால் கல்லூரி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Related Stories: