இந்திய - ரஷ்ய ஆண்டு மாநாட்டில் கலந்துக் கொள்ள டிசம்பர் மாதம் 6-ம் தேதி இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

டெல்லி: டிசம்பர் மாதம் 6-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகிறார். டெல்லிக்கு வரும் விளாதிமிர் புதின் 21-வது இந்திய - ரஷ்ய ஆண்டு மாநாட்டில் கலந்துக் கொள்ள உள்ளார். இந்திய - ரஷ்ய ஆண்டு மாநாட்டின் போது பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு விவகாரங்கள் குறித்து புகார் விவாதிப்பார். டிச. 5, 6 தேதிகளில் இந்திய, ரஷ்ய பாதுகாப்புத்துறை, வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேசு உள்ளார்.

Related Stories: