தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2021 கனவரை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே திருவாரூர், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை பிடித்து வைத்த படகுகளை மீட்டு தாருங்கள்!: ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதி மீனவர்கள் உண்ணாவிரதம்..!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி: சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ
சேலம் ஜிஹெச்சில் ஸ்கேன் பரிசோதனைக்காக நோயாளிகளை கைகளில் தூக்கிச்செல்லும் அவலம்-சக்கர நாற்காலி பற்றாக்குறையாம்...
துர்நாற்றம் வீசும் குமரி ஆவின் இடம்மாறும் பால் பதப்படுத்தும் பிரிவு-கலெக்டர், மேயர் ஆய்விற்கு பின் நடவடிக்கை
ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் பிந்து மாதவர் கோயில் பிரமோற்சவ தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்