இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி நியூசி. அணி 129 ரன் குவிப்பு

கான்பூர்: முதல் டெஸ்டின் முதலாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லாதம் 50 ரன்னுடனும், யங் 75 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 345 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களை குவித்து அபாரமாக விளையாடினர்.

Related Stories: