×

ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு மேலாண்மை பயிற்சியளிக்க ரூ.200 கோடி ஒதுக்கி அரசாணை

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு மேலாண்மை பயிற்சியளிக்க ரூ.200 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 4,500 ஆதிதிராவிடர்கள், 500 பழங்குடியினருக்கு தொழில் மேலாண்மை பயிற்சியளிக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Adiravida , Management training for entrepreneurs
× RELATED ஆதிதிராவிடர், பழங்குடியின...