தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் (16235) மாலை 5.15 மணிக்கு மீளவந்தானில் இருந்து புறப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் (16235) மாலை 5.15 மணிக்கு மீளவந்தானில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தூத்துக்குடி - சென்னை முத்து நகர் ரயில் (12694) இரவு 8.15 மணிக்கு மீளவட்டானில் இருந்து புறப்படும் என கூறியுள்ளது.

Related Stories: