சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிஎம்டிஏ, மார்க்கெட் கமிட்டி ஆகியவை நவ.29-க்குள் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறு வியாபாரிகள் இணைந்து மைதானத்தில் தக்காளி விற்க தற்காலிகமாக அனுமதிக்கலாம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More