இந்தாண்டில் இதுநாள் வரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: இந்தாண்டில் இதுநாள் வரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட முதலீடு ரூ.56,229.54 கோடி, 1.74 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளது. எரிசக்தி நிலையங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

More