புதிய உருமாறிய கொரோனா: தென்ஆப்பிரிக்கா பயணிகளுக்கு ஜெர்மனி, இத்தாலி தடை

தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதை ஜெர்மனி மற்றும் இத்தாலி தடை விதித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய உருமாறிய தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து ஜெர்மனி தடை விதித்துள்ளது.

Related Stories: