எனது பிறந்த நாளில் ஆடம்பரங்களை தவிர்க்கவும் - உதயநிதி ஸ்டாலின் டுவிட்

சென்னை: எனது பிறந்தநாளில் பிளெக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை தவிர்க்க உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவை நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மக்கள் பணியே எனக்கான பிறந்தநாள் பரிசு என சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: