சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: வானிலை மையம்

சென்னை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, மீனம்பாக்கம், பரங்கிமலை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: