புதுச்சேரியில் பெண்களை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு - 4 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களை அரிவாளால் வெட்டி நகை பறித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 இடங்களில் பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரையை சேர்ந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸ் கைது செய்துள்ளது. பெண்களை வெட்டி நகையை பறித்த சிசிடிவி காட்சிகளை போலீஸ் வெளியிட்டுள்ளது.

Related Stories:

More