×

வடசென்னை பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: வடசென்னை பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். வட சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கை, சீரமைப்பு பணிகளை முதல்வர் பார்வையிடுகிறார்.

Tags : Vadachennai ,Chief Minister ,BC ,Q. Stalin , MK Stalin
× RELATED திமுக – காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல்...