தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களாக 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் : தமிழ்நாடு அரசு

தஞ்சை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களாக 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபாகரன் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More