டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும்: வானிலை மையம்

சென்னை: டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இயல்பை விட மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. 29ம் தேதி வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டுக்கு அதிக மழைக்கு வாய்ப்புள்ளது.

Related Stories: