தகவல் தொழில்நுட்பத்துக்கென தனித்துறையை உருவாக்கியது திமுக ஆட்சிதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: கலைஞர் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தப்பட்டது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர் என பேசினார். தகவல் தொழில்நுட்பத்துக்கென தனித்துறையை உருவாக்கியது திமுக ஆட்சிதான் என முதல்வர் கூறினார். தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் உள்ளது என கூறினார்.

Related Stories: