தமிழ்நாடு அரசு - எல்காட் நிறுவனம், தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசு - எல்காட் நிறுவனம், தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிண்டியில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான கண்காட்சி, கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற உள்ளது.

Related Stories: