நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை வித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: