தமிழகம் நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2021 நம்பியம்மன் கோயில் Nelai நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை வித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் ரூ.1.37கோடியில் மாணவியர் விடுதி: எழிலரசன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி வைத்தார்
திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
கீழ் கோத்தகிரி மெட்டுக்கள் கிராமத்தில் கரடி தாக்கியவரை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற அவலம்: சாலை வசதி கேட்டு பழங்குடியின மக்கள் கோரிக்கை
அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் ரூ.37.5 கோடி ஊழல்: விசாரணை தொடங்கியதாக தகவல்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் மர்ம அறைகள்: போலீஸ் சோதனையில் அதிர்ச்சி தகவல்; கர்நாடக இளம்பெண் மாயமானார்