×

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்

சிட்னி : ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஸ்டீவ் ஸ்மித்தை துணை கேப்டனாக நியமித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Pat Cummins ,Australian ,Test cricket team , டெஸ்ட் கிரிக்கெட்
× RELATED இந்த போட்டியில் சில அற்புதமான...