நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித் நியமனம்: தலைமை செயலர் உத்தரவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித்தை நியமித்து தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி ஆட்சியர் (கூடுதல்ப்பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: