நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து சோனியா காந்தி ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். குறைந்தபட்ச ஆதார விலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர வலியுறுத்த வேண்டும் என ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை கூட்டத்தொடரில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Related Stories: