கொடைக்கானலில் குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல நாளை ஒருநாள் தடை

திண்டுக்கல்: கொடைக்கானலில் குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல்மலை, மன்னவனூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் செல்ல நாளை ஒருநாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: