திமுகவில் இணைந்தார் எருமபட்டி ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் சுசிலா ராஜேந்திரன்

நாமக்கல்: எருமபட்டி ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் சுசிலா ராஜேந்திரன் திமுகவில் இணைந்துள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலையில் கவுன்சிலர் சுசிலா கட்சியில் இணைந்தார் 

Related Stories: