ஸ்ரீபெரும்புதூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் வருவாய்த்துறையினரால் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் கலங்கல் கால்வாய் பல ஆண்டுகளாக ஆக்கிரப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 1275 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றம் செய்யப்பட்டது.

Related Stories: