ம.பி. முதலமைச்சரின் இல்லம் நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு

போபால்: மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் பாஜக அரசின் கல்வி கொள்கையை எதிர்த்து மாணவர் காங்கிரஸார் பேரணி நடத்தினர். ம.பி. முதலமைச்சரின் இல்லம் நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Related Stories:

More