சுரபி நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கல்லூரி தாளாளர், விடுதி காப்பாளர் கைது

சென்னை: சுரபி நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கல்லூரி தாளாளர், விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி தாளாளர் ஜோதி முருகன், கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் கல்விச் சான்றிதழை பெற்று வெளியேறுகின்றனர். மாணவிகள் செலுத்திய நடப்பாண்டு கல்வி கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories:

More