மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்தை அனுமதிக்க ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் கோவிட் கால விமான போக்குவரத்துக்கான ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

More