வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை: 29-ம் தேதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்காவிட்டாலும் ஏற்கனவே கூறிய படி நாளை முதல் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories: