×

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: மிதுன் சக்கரவர்த்திக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்

கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார்.



Tags : Mithun , Coimbatore, student, suicide, Mithun Chakraborty, 2 police
× RELATED ஓடிடியில் வெளியானது ஜெயராம், மம்மூட்டி நடிப்பில் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்‘