சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் தீ விபத்து

சென்னை: சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற கார்  பொன்னேரி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த 7 பேரும் விரைந்து வெளியேறியதால் உயிர் சேதம் எதும் ஏற்படவில்லை. 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.

Related Stories:

More