ஜெயலலிதா இல்ல விவகாரத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை

சென்னை: ஜெயலலிதா இல்ல விவகாரத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறினார். வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என ஐகோர்ட் நேற்று அறிவித்திருந்தது.

Related Stories: