வைணவ பயிற்சிக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

சென்னை: சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வைணவ பயிற்சிக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள். ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கான வைணவ பயிற்சி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடத்தப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை கோயில்களில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: