நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியானது

சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையரங்கில் வெளியானது. மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படும் என்று தயாரிப்பாளர் அறிவித்திருந்த நிலையில் சுமூகமாக பிரச்சனைகள் முடிக்கப்பட்டு படம் இன்று வெளியானது.

Related Stories: