மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று (25.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று (25.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More