×

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு

இம்பால் : மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூலில் சேர்ந்தனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி தலைமையில் 12 பேரும் இணைந்தனர்.

Tags : Meghalaya , மேகாலயா
× RELATED மேகாலயா முதல்வர் பிரசாரத்தில் ரூ.1 கோடி பறிமுதல்