புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: